ரூ.10 💰லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் ❗ - Agnipuratchi

ரூ.10 💰லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் ❗

Share This

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே காவல்துறையினர் 🚓ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரில் வந்த இரண்டு பேர் 👮காவலர்களை கண்டதும் காரை சாலையில் விட்டுச்சென்றனர். இதையடுத்து, காரை போலீசார் 🔍சோதனை மேற்கொண்டதில் செம்மரக் கட்டைகள் கடத்தி வரப்பட்டது 👀தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.10 லட்சம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் கண்டதும் காரை நிறுத்திவிட்டு தப்பியோடிய 2⃣ பேர் குறித்து காவல்துறையினர் 🗣விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages