பிரதமர் 💺நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நிகழ்ச்சி வருகின்ற 11ம் 📆தேதி முதல் 13ம் தேதிவரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் தலைவர்களை 🙏வரவேற்கும் வகையில் பேனர்களை வைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டது. இதனை தொடர்ந்து பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் பேனர் ✅வைத்துக்கொள்ளலாம் என்றும். அரசியல் கட்சியினர் சார்பில் பேனர் வைக்க 🙅♂அனுமதியில்லை என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 👥பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் பேனர் வைக்க வேண்டும் என்றும் 🏛நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மோடி - சீன 💺அதிபரை வரவேற்று தமிழக 🏛அரசு சார்பில் பேனர் வைக்கலாம் 👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment