🏯அயோத்தி வழக்கின் விசாரணை 📆நாளையுடன் நிறைவு😌 - Agnipuratchi

🏯அயோத்தி வழக்கின் விசாரணை 📆நாளையுடன் நிறைவு😌

Share This

🏛உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 🏝நிலம் தொடர்பான வழக்கில், 🏛அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீப்பை⚖ எதிர்த்து😡 உச்சநீதிமன்றத்தில் 📜14 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன😳. இந்நிலையில், நீதிபதி 🤵ரஞ்சன் கோகாய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, 📆ஆகஸ்ட் 6ம் தேதி முதல் விசாரித்து வருகிறது😯. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், 📆நவம்பர் 17ம் தேதி ஓய்வு பெற உள்ளதால், அதற்குள் தீர்ப்பு⚖ அளிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு👀 உள்ளது. அதற்குள் இறுதி வாதங்கள்🗣 நிறைவடைந்துவிடும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது👍. இந்நிலையில், 🏯அயோத்தி வழக்கின் விசாரணை குறித்து 🏛உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 🤵ரஞ்சன் கோகாய் கூறுகையில்🎙, "அயோத்தி வழக்கில் இன்று 39வது நாள். (40 வது நாள்) நாளையுடன் விசாரணை🗣 நிறைவைடையும்" என்று தெரிவித்துள்ளார்🔈. இதனையடுத்து, அயோத்தி வழக்கில் அடுத்த மாதம் மூன்றாம் வாரத்திற்குள் தீர்ப்பு⚖ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது👀.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages