🏛ராமநாதபுர மாவட்டம், ராமேஸ்வரத்தில் 👤விக்ரம் என்பவர் 🏪மளிகை கடை ஒன்றில் ஒரு லிட்டர் பிஸ்லரி தண்ணீர் பாட்டிலை 💸விலை கொடுத்து வாங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து தண்ணீர் பாட்டிலை 👤விக்ரம் பார்த்த பொழுது உள்ளே பூச்சி இருந்ததை கண்டு அதிர்ந்துள்ளார்😱. அதன் பிறகு அந்த கடைக்கு சென்ற அவர் 💦தண்ணீர் பாட்டிலுக்குள் பூச்சி இருந்தது😳 குறித்து 👤கடைக்காரரிடம் முறையிட்டுள்ளார்😯. இந்த சம்பவம் குறித்து 🍛உணவு பாதுகாப்புத்துறையினர் 🏛ராமேஸ்வரத்தில் உள்ள கடைகள் மற்றும் 💦தண்ணீர் பாட்டில் குடோன்களில் ஆய்வு👀 செய்து வருகின்றனர். பூச்சி இருந்த தண்ணீர் பாட்டில் உண்மையிலேயே பிஸ்லரி நிறுவனத்தின் தயாரிப்பா⁉அல்லது பிஸ்லரி பெயரில் போலி நிறுவனத்தின் தயாரிப்பா⁉என்பது குறித்து விசாரணை🗣 நடத்தப்பட்டு வருகிறது.
பிஸ்லரி 💦தண்ணீர் பாட்டிலுக்குள் பூச்சி😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment