🏛நாங்குநேரி 🗳இடைத்தேர்தலில் போட்டியிடும் 🌱அதிமுக வேட்பாளர் 👤நாராயணனை ஆதரித்து 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு ஊர்களிலும் பிரசாரத்தில்🎙 ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்🎙, "🏛நாங்குநேரி தொகுதியில் நடைபெற உள்ள 🗳இடைத் தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல்😳. வாக்களித்த மக்களை நினைக்காமல், மக்களுக்கு நன்மைகளை செய்ய எண்ணாமல், பதவிக்கு ஆசைபட்டு மக்களுக்கு துரோகம்🙄 செய்ததால் இடைத் தேர்தலை சந்திக்கும் நிலை வந்துள்ளது😐. ஆளும்💺 கட்சி வேட்பாளர் வெற்றி🎉 பெற்றால் 👥மக்களின் 🙏கோரிக்கைகள் நிறைவேறும்" என்று தெரிவித்தார்📣. மேலும் பேசிய அவர், "🇮🇳இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பேணிகாப்பதில் முதல் மாநிலமாக 🏛தமிழகம் உள்ளது. இதற்காக குடியரசு துணை தலைவர் கையால் தமிழக அரசுக்கு 🏆விருது வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் இருந்த இடைவிடாத 🔌மின் ⚡வெட்டில் இருந்து 🏛தமிழகத்தை 🔌மின் மிகை மாநிலமாக மாற்றியது 🌱அதிமுக அரசு தான்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்🔈.
🏛தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது-🏛தமிழக 💺முதல்வர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment