🌞திமுக எம்பி கனிமொழி செர்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை 🏛சென்னை வந்து சேர்ந்தார். 🏛சென்னை ✈விமான நிலையத்தில் அவர் 📰செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரிடம் ராஜீவ் கொலை குறித்து 🎬சீமான் 😳சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பற்றி 👥நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு 👩கனிமொழி கூறுகையில்🎙, "ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து அநாகரிகமானது😱" என்று தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை 😟கொலை செய்தது சரிதான்🙄 என்று 🏛விக்கிரவாண்டி 🎙பிரச்சார 👥கூட்டத்தில் சீமான் பேசியது கடும் சர்ச்சையை😡 ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சீமான் மீது விக்கிரவாண்டி 👮போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்.
சீமான் கருத்து குறித்து கனிமொழி பேட்டி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment