ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, "அனைத்து நலன்கள், வளங்களைப் பெற்று சீரோடும், சிறப்போடும் மனமகிழ்வுடன் வாழ்ந்திட 💐வாழ்த்துகிறேன்" என்று முதலமைச்சர் 💺பழனிசாமியும், ஆயுதபூஜை, விஜயதசமி திருநாளில் வெற்றிமேல் 🎉வெற்றி பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வாழ்த்து 🎙தெரிவித்துள்ளனர். மேலும், 🇮🇳இந்தியாவை உலகின் முதன்மை நாடாக உயர்த்த அன்னை சக்தி அருள்புரியட்டும் என்றும் மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் 🎙தெரிவித்துள்ளார்.
ஆயுத பூஜை - 💺முதல்வர், துணை முதல்வர் 💐வாழ்த்து
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment