மத்திய 🏛சுற்றுச்சூழல் துறைக்கு கர்நாடக அரசுக்கு எழுதிய கடிதத்தில், காவேரியின் குறுக்கே மேகதாதுவில் 🌊அணை கட்டுவதற்கு தமிழகத்தின் ஒப்புதல் அவசியமில்லை என்றும், கடந்த 2018 உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கான நீரை வழங்குவதற்காகத்தான் அணை 🏗கட்டுகிறோம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்திற்கான நீரை திறந்து விடுவதற்கு இந்த அணை மிகவும் அவசியம் என்றும், மேகதாதுவில் அணை கட்டினால்தான் குறைவான 🌳வனப்பகுதி நீரில் மூழ்கும் என்பதால் மேகதாதுவை தேர்ந்தெடுத்தோம் என்றும் அந்த கடிதத்தில் கர்நாடக அரசு ✍குறிப்பிட்டுள்ளது.
மேகதாதுவில் 🌊அணை கட்டுவதற்கு தமிழகத்தின் ஒப்புதல் 🤷♂அவசியமில்லை ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment