🏛திருவேங்கடம் தெருவில் உள்ள தனியார் தங்கும் 🏨விடுதியில் இன்று தனிப்படை 👮போலீசார் திடீர் சோதனை👀 நடத்தினர். அப்போது அந்த 🏨விடுதியில் ஒரே அறையில் 👥5 இளைஞர்கள் தங்கியிருப்பதை கண்டனர். மேலும் அவர்களது நடவடிக்கையிலும் சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் அறை முழுவதும் தீவிர சோதனை👀 மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, அங்கு மிட்டாய் மற்றும் ஸ்டாம்ப் வடிவில் சுமார் 💊420 போதை மாத்திரைகள் இருந்ததை கண்டுபிடித்த 👮போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை🗣 நடத்தினர். அதில், அவர்கள் 🏛சென்னையை சேர்ந்த கிஷோர் பாபு, டேனியல், வசந்த், அரவிந்த் மற்றும் ஷோபன் ராஜ் எனவும், அவர்கள் ஐவரும் 💊போதை மாத்திரை கடத்தலில் ஈடுபட்ட வந்ததும் தெரியவந்தது😳. இந்த கும்பல் ரயில் மூலம் மும்பையில் இருந்து கடத்தி வரப்படும் போதை பொருட்களை போதை பொருள் டீலரான 🏛பெரம்பூரை சேர்ந்த அசோக் பாய் மூலம் பெற்றுக் கொண்டு, 🏫பள்ளி மற்றும் 🏢கல்லூரி மாணவர்களுக்கு 💸விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது😱. இதனை தொடர்ந்து அவர்களை 👮போலீசார் கைது⛓ செய்து அடுத்தகட்ட விசாரணையினை நடத்தி வருகிறார்கள்.
🏛சென்னையில் 💊போதை மாத்திரை 💸விற்பனை செய்த கும்பல் கைது⛓
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment