🏔ஜம்மு காஷ்மீரின் 🏛புல்வாமா மாவட்டம் அவந்திபோராவின் புறநகரில் 😳பயஙகரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த 📲தகவலை அடுத்து அங்கு விரைந்த 💪பாதுகாப்பு 👥படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அங்கு பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது😯. இதில் பயங்கரவாதி 👤ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்👍. தொடர்ந்து அங்கு 🔫துப்பாக்கி சண்டை நடைபெற்றது. மேலும், பயங்கரவாதி யார்⁉எந்த அமைப்பை சேர்ந்தவன்⁉என்பதும் கண்டறியப்பட்டு👀 உள்ளது குறிப்பிடத்தக்கது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫрокுро▓்ро╡ாрооாро╡ிро▓் роироЯрои்род ЁЯФлродுрок்рокாроХ்роХி роЪрог்роЯைропிро▓் ЁЯСдрокропроЩ்роХро░ро╡ாродி рокро▓ி
ЁЯПЫрокுро▓்ро╡ாрооாро╡ிро▓் роироЯрои்род ЁЯФлродுрок்рокாроХ்роХி роЪрог்роЯைропிро▓் ЁЯСдрокропроЩ்роХро░ро╡ாродி рокро▓ி
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment