நாளை 🇮🇳இந்தியா வருகிறார் ✈ஜெர்மன் பிரதமர்👍 - Agnipuratchi

நாளை 🇮🇳இந்தியா வருகிறார் ✈ஜெர்மன் பிரதமர்👍

Share This

✈ஜெர்மனி பிரதமர் 👩ஏஞ்சலா மெர்க்கல், 📆3 நாள் பயணமாக நாளை (அக்.,31) 🇮🇳இந்தியா வர உள்ளார்😯. அவருடன் 👥12 மந்திரிகளும் இந்தியா வர உள்ளனர். 👩ஏஞ்சலா மெர்க்கலின் இந்திய பயணத்தின் போது 📄20 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வேளாண்மை, 💸பொருளாதார விவகாரங்களில் செயற்கை நுண்ணறிவுத்திறனை பயன்படுத்துவது தொடர்பாகவும், 🏔காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும் ஏஞ்சலா-மோடி சந்திப்பின்👀 போது பேசப்பட🗣 உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 🚌போக்குவரத்து, திறன் ⏫மேம்பாடு, 🌎சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் இவர்கள் ஆலோசிக்க🤔 உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் 📆2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏஞ்சலா மெர்க்கல் 🇮🇳இந்தியா வருகை தந்தது👍 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages