கடந்த 📆ஜூலை மாதம் 23ம் தேதி 🏛நெல்லை முன்னாள் மேயர் 👵உமாமகேஸ்வரி, அவரது கணவர் 👴முருக சங்கரன், 🏡வீட்டு உதவியாளர் 👩மாரியம்மாள் ஆகியோர் 🔪வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக 👤கார்த்திக் ஏற்கனவே கைது செய்த 👮சிபிசிஐடி காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை🗣 மேற்கொண்டு வந்த நிலையில், முன்னாள் மேயர் 🏡வீட்டுக்கு புகுந்த கும்பல், பயன்படுத்திய 🚗கார் சன்னாசி என்பவரோடது என்று தெரியவந்ததையடுத்து, 🌞திமுக பிரமுகர் 👵சீனியம்மாள், அவரது கணவர் 👤சன்னாசி ஆகியோரை தற்போது கைது⛓ செய்துள்ளார்கள்.
முன்னாள் 👵மேயர் 🔪கொலை வழக்கு-இருவர் கைது⛓
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment