தென்ஆப்பிரிக்கா 🏏அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை 🎉வென்றது 🇮🇳இந்தியா - Agnipuratchi

தென்ஆப்பிரிக்கா 🏏அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை 🎉வென்றது 🇮🇳இந்தியா

Share This

🇮🇳இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்கா அணி மூன்று டி-20, மூன்று டெஸ்ட் போட்டி, 3⃣ ஒருநாள் போட்டிகளில் மோதுகிறது. ஏற்கெனவே, டி-20 தொடர் சமனில் முடிந்தது. இந்தநிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா 🏏அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் 10ம் தேதி துவங்கியது. இதில் பாலோஆன் ஆன, தென் ஆப்பிரிக்கா அணி, இரண்டாவது இன்னிங்ஸ் 🏏பேட்டிங்கைத் தொடங்கியது. அடுத்தடுத்த வந்த வீரர்கள் சொற்பரன்களில் 😒ஆட்டமிழந்நிலையில், தென்ஆப்பிரிக்கா அணி 67 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3⃣ விக்கெட்டுகளும், அஸ்வீன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி ஒரு இன்னிங்ஸ், 137 ரன்களில் தோல்வியடைந்தது. 2⃣ டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 🏆வென்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages