ஏர் இந்தியா நிர்வாகம், இண்டிகோ ஏர், கோ ஏர், விஸ்டாரா மற்றும் ஏர் ஏசியா, இந்திய ✈விமான நிறுவனங்கள் ஏர்பஸ் ஏ 320 விமானங்களை இயக்குகின்றன. இதில் 2000க்கும் மேற்பட்ட 💺விமானிகள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் 400 👥பேர் உயரதிகாரி பதவியில் நிர்வாகிகளாக உள்ளவர்கள்.
ஏர் இந்தியா விமானிகளில் சில விமானிகளுக்கு 💸சம்பள உயர்வு பதவி உயர்வு வழங்கப்படாமலேயே இருந்ததாகக் 🗣கூறப்படுகிறது. இதில் அதிருப்தியடைந்த 120 விமானிகள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் நிர்வாகத்தில் 🤷🏻♀பாதிப்பில்லை என்ற போதிலும் ராஜினாமா 😞வருத்தம் அளிப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment