கல்மண்டபம் மார்க்கெட் பகுதியில் 🍾டாஸ்மாக் கடையை 🔒மூட 🙏கோரி போராட்டம்💪 - Agnipuratchi

கல்மண்டபம் மார்க்கெட் பகுதியில் 🍾டாஸ்மாக் கடையை 🔒மூட 🙏கோரி போராட்டம்💪

Share This

சென்னை, 🏛ராயபுரம் கல்மண்டபம் மார்க்கெட் பகுதியில் 🍾டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையால், மார்க்கெட்டுக்கு வரும் 👥பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்பட்டு😳 வருகிறது. எனவே, இந்த கடையை மூட வலியுறுத்தி இப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட 🤵அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை🚫. இதனை 😡கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று மாலை கல்மண்டபம் மார்க்கெட் பகுதியில் 🛣சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 🚌போக்குவரத்து பாதிப்பு😱 ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ராயபுரம் 👮போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் 🗣சமரசத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘‘இந்த 🍾டாஸ்மாக் கடையால் மார்க்கெட்டுக்கு வந்து செல்லும் 👩பெண்கள் சிரமப்படுகின்றனர். எனவே, இந்த கடையை உடனே மூட🔒 வேண்டும்’’ என்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி🗣 உரிய நடவடிக்கை எடுப்பதாக 👮போலீசார் கூறியதை ஏற்று, அனைவரும் கலைந்து சென்றனர்😌. இதனால், அப்பகுதியில் ⌚ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages