இந்தியா-சீனா இடையிலான உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக🎉 முறைசாரா உச்சி மாநாட்டில் சீன அதிபர் 🤵ஜி ஜின் பிங் பேசினார்😯. அவர் பேசுகையில்🎙, "இருநாடுகளுக்கு இடையே ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு💪 ஏற்பட மாமல்லபுரம் பேச்சுவார்த்தை🗣 உதவும். மோடியுடன் நடந்த பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்தது. சீனா-இந்தியா இடையிலான முறைசாரா சந்திப்பு👀 தொடர வேண்டும்" என்று விருப்பம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்🎙, பிரதமர் மோடியும் தானும் மனம் விட்டு பேசியதாக சீன அதிபர் 🤵ஜின்பிங் கருத்து தெரிவித்தார். இயல்பான நண்பர்களை போல் நேற்று இருவரும் கருத்துக்களை🗣 பரிமாறி கொண்டதாக தெரிவித்தார். 🏛தமிழ்நாடு தமக்கு சிறப்பான வரவேற்பை🙏 அளித்துள்ளதாக😍 தெரிவித்த அவர், மாமல்லபுரம் சந்திப்பு மறக்கமுடியாத நிகழ்வாக👍 அமைந்து விட்டது என்று குறிப்பிட்டு பேசினார். இந்த மாநாட்டின் முடிந்த பின்னர், 🤵ஜி ஜின் பிங்கை பிரதமர் மோடி வாயில் வரை வந்து வழியனுப்பி✋ வைத்தார். அதன் பின்னர், அவர் அங்கிருந்து கார் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். தனி விமானம் மூலம் நேபாளம் புறப்பட்டு சென்ற அவரை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி, 💺துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்🙂.
மாமல்லபுரம் மறக்க முடியாத அனுபவம்👍-சீன அதிபர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment