மறைந்த முன்னாள் ஜனாதிபதி 💺அப்துல்கலாம் உதவியாளர் 👤பொன் ராஜ், ஆழ்துளை கிணறு தொடர்பாக 🏛உச்சநீதிமன்றத்தில் பிறப்பித்த உத்தரவுகளை⚖ நடைமுறைப்படுத்த வேண்டும் என 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்👍. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு🗣 வந்தது. நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி 🏛அரசிடம் விளக்கம்🗣 கேட்டனர்😯. அதன் விவரங்கள் பின்வருமாறு, "விதிகளை மீறி எத்தனை ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன❓இவ்வாறான தவறுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது❓அனுமதி கொடுத்தால் இதன் ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா❓பயன்படுத்தாமல் எத்தனை ஆழ்துளை கிணறுகள் உள்ளது❓இதன் நிலை என்ன❓எத்தனை மூடப்பட்டது❓மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது❓அரசு நடவடிக்கை எடுப்பதற்கு, 👦சுஜித்தை போன்று உயிர்ப்பலி கொடுக்க வேண்டுமா❓" என்று கேள்விகள் கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆழ்துளை கிணறு குறித்து 🏛சென்னை உயர்நீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment