✈சீன 🤵அதிபர் அண்மையில், 🏛மாமல்லபுரத்திற்கு வந்து பரபரப்பை😳 ஏற்படுத்தியதை பெரிய வெற்றியாய்🎉 கருதுகிறார்கள் பாஜகவினர்😯. சீன அதிபருடனான சந்திப்பின்👀 போது வேட்டி சட்டையில் தமிழர்களின் 💪பாரம்பரியத்தைப் பற்றியும் பேசினார்🗣 பிரதமர் மோடி. இந்நிலையில், அடுத்த ஆண்டு 📆ஜனவரி மாதம் 🐄ஜல்லிக்கட்டு போட்டிகளை🎉 பார்ப்பதற்காக ✈ரஷ்யாவில் இருந்து அதிபர் 🤵புதின் அலங்காநல்லூர் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன😐. ரஷ்ய 🤵அதிபருடனான பிரதமர் மோடியின் சந்திப்பும் 🏛தமிழகத்தில் நிகழ இருப்பது பாஜவினருக்கு புது தெம்பையும், உற்சாகத்தையும்😍 அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அலங்காநல்லூருக்கு வரும் ✈ரஷ்ய 🤵அதிபர் புதின்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment