ஆழ்துளை 🏗கிணறுகளை மூட மாவட்ட 💺ஆட்சியர்கள் ✍உத்தரவு - Agnipuratchi

ஆழ்துளை 🏗கிணறுகளை மூட மாவட்ட 💺ஆட்சியர்கள் ✍உத்தரவு

Share This

மணப்பாறை அருகே 2 வயது 👶சிறுவன் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாவட்டம் தோறும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை 🏗கிணறுகளை மூட மாவட்ட 💺ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகின்றனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள பயன்பாட்டில் இல்லாத, பராமரிப்பு 🤷🏻‍♀இல்லாத, முறையாக மூடப்படாத கிணறுகளை ஆய்வு செய்து உடனடியாக மூடவும் அதன் 💺உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ✍உத்தரவிட்டுள்ளார். மேலும் கடலூர் மாவட்டத்தில் தனியார் சார்பிலோ அரசு சார்பிலோ போடப்பட்டு, பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை 🗒கணக்கெடுத்து, அவற்றை மூடி சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் 📜உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages