ஆழ்துளை கிணற்றில் இருக்கும் குழந்தை சுர்ஜித்தையை கயிறு கட்டி தூக்க தேசிய பேரிடர் 👥குழுவினர் முயற்சித்தனர். ஆனால் குழந்தையின் மீது சிறிதளவு மண் இருப்பதால் அந்த முயற்சி 🤷🏻♀பலனளிக்கவில்லை. இதையடுத்து ஸ்னேக் பைட் எனப்படும் தொழில் நுட்பத்தின் மூலம் 👶குழந்தையை மீட்க முயற்சிகள் நடைபெற்றது. ஹைட்ராலிக் என்ற கை போன்ற கருவி மூலம் குழந்தையின் கையை கவ்வி மேலே இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் குழந்தை சுர்ஜித்தை மீட்க என்.எல்.சி, ஓ.என்.ஜி.சி என்ற 🏢தனியார் அமைப்புடன் இணைந்து சுமார் ஒன்றரை மணி நேரத்தில் குழந்தை சிக்கி இருக்கும் கிணறுக்கு அருகே சுரங்கம் போல 80 அடி ஆழத்திற்கு குழி தோண்டி அதன் வழியாக உள்ளே சென்று குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதாரத்துறை 💺அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
புதிய கருவியின் மூலம் 👶குழந்தையை மீட்க முயற்சி ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment