கிருஷ்ணகிரி மாவட்டம் 🌊தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ☔மழை பெய்து வருவதால் கே.ஆர்.பி அணைக்கு 2 ஆயிரத்து 247 கன அடியாக நீர் வந்துகொண்டுள்ளது😳. அணையின் முழு கொள்ளளவான 52 அடியில் தற்போது நீர் இருப்பு 42.50 அடியாக உள்ளது😐. அணையின் ஏழு மதகுகளும் 👍உறுதித்தன்மையின்றி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ⌚வினாடிக்கு ஆயிரத்து 985 கன அடி நீர் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் 🌊அணையை ஒட்டிய தரைப்பாலத்தை மூழ்கியவாறு தண்ணீர் செல்கிறது😯. பாலத்தை மூழ்கடித்து 💦தண்ணீர் செல்வதை அடுத்து அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை🚫 விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களிலுள்ள 🌊தென்பெண்ணை ஆற்றங்கரையோர 👥மக்களுக்கு ⚠வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை கரையோர 👥மக்களுக்கு 🌊வெள்ள அபாய எச்சரிக்கை⚠
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment