தற்போதைய 🏛உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 🤵ரஞ்சன் கோகோய் பதவிக்காலம் வரும் 📆நவ.,17 அன்று நிறைவு பெறுகிறது😌. இதனையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான பணிகள் துவங்கினர்😳. அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை நியமிக்க🎉 வேண்டும் என, 🤵ரஞ்சன் கோகோய், பரிந்துரை🗣 செய்தார். இந்த பரிந்துரையை 💺ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்✍. இதனையடுத்து வரும் 📆நவ.,18 ல் பாப்டே, தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக் கொள்கிறார்👍. இதன் மூலம், 🤵பாப்டே, 🏛உச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை 🤵நீதிபதி ஆவார்😯. அவரது பதவிக்காலம், 2021 ஏப்., 23 வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒ родро▓ைрооை роиீродிрокродிропாроХ ЁЯд╡рокாрок்роЯே роиிропрооройроо்ЁЯОЙ
ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒ родро▓ைрооை роиீродிрокродிропாроХ ЁЯд╡рокாрок்роЯே роиிропрооройроо்ЁЯОЙ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment