🏛தூத்துக்குடி 🔫தூப்பாக்கிச்சூடு-சீமானுக்கு விசாரணை🗣 ஆணையம் சம்மன்📜 - Agnipuratchi

🏛தூத்துக்குடி 🔫தூப்பாக்கிச்சூடு-சீமானுக்கு விசாரணை🗣 ஆணையம் சம்மன்📜

Share This

🏛தூத்துக்குடியில் உள்ள 🏭ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு 📆மே 22ம் தேதி நடைபெற்ற 🚶🚶பேரணியின்போது வன்முறை ஏற்பட்டது😱. வன்முறையை😡 கட்டுப்படுத்த 👮போலீசார் நடத்திய 🔫துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்😟. இது குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி 🤵அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது👍. இந்நிலையில், 📆நாளை துவங்க உள்ள 15ம் கட்ட விசாரணைக்கு🗣 ஆஜராக 👥19 பேருக்கு சம்மன்📜 அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை ஆஜராக விசாரணை🗣 ஆணையம் சம்மன்📜 அனுப்பியுள்ளது😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages