🏛தமிழகத்தில் 🤒டெங்கு காய்ச்சல் பாதிப்பு😨 குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர்🎙 - Agnipuratchi

🏛தமிழகத்தில் 🤒டெங்கு காய்ச்சல் பாதிப்பு😨 குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர்🎙

Share This

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 🏛தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள 👤நோயாளிகளை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்👂. பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த👀 அவர், "🏛தூத்துக்குடி 🏥மருத்துவமனையில் 🤒டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 👥2 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்😯. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 🤒காய்ச்சல் தடுப்பு🚫 நடவடிக்கைகளை 🏛தமிழக அரசு தீவிரபடுத்தி வருகின்றது. 🏛அரசு 🏥மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 💉சிகிச்சை பெறுவோரில் 10% பேருக்கு 🤒டெங்கு அறிகுறி உள்ளது😳. தற்போது பெய்யத் தொடங்கியுள்ள ☔பருவமழை சுகாதாரத் துறைக்கு சவாலாக👍 இருக்கும்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages