🏛சென்னை சைதாப்பேட்டையில் 📰செய்தியாளர்களை சந்தித்த👀 அமைச்சர் ஜெயக்குமாரிடம், அமமுக அதிருப்தி நிர்வாகி புகழேந்தி, 💺முதலமைச்சரை சந்தித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது😯. அதற்கு அவர்🎙, புகழேந்தியை 24ம் புலிகேசி என தினகரன் விமர்சித்திருந்ததை🗣 குறிப்பிட்டு, "அப்படியானால் தினகரன் என்ன இருபத்தி மூன்றாம் புலிகேசியா⁉" என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், "💺ஜெயலலிதாவின் படத்தை கட்சி 🏳கொடியில் போடுவதற்கு அமமுகவினருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை🚫" என்றும், "வேண்டுமானால் அவர்கள் 👵சசிகலாவின் 📷படத்தை கட்சிக் கொடியில் போட்டுக் கொள்ளட்டும்😳" என்று கூறினார். மேலும், "🗳இடைத்தேர்தல் 🎉வெற்றி, 🌱அதிமுக அரசுக்கு மக்கள் அளித்த மகத்தான 🎉தீபாவளி 🎁பரிசு. இந்த வெற்றியின்🎊 மூலம் 😡நரகாசுரன் அழிய வேண்டும் என 👥மக்கள் எண்ணுகிறார்கள்👍" என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
🗳இடைத்தேர்தல் வெற்றி🎉 குறித்து அமைச்சர் ஜெயக்குமார்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment