முன்னாள் 💺ஜனாதிபதி அப்துல் கலாமின் 🎂88 வது பிறந்த நாளை முன்னிட்டு🎉, பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் உள்ளிட்டோர், கலாமிற்கு புகழாரம்🙂 சூட்டியுள்ளனர்.
👴பிரதமர் மோடி : "கலாம் பிறந்த நாளில், அவருக்கு எனது இதயபூர்வமான 💐அஞ்சலியை செலுத்துகிறேன். 🇮🇳இந்தியாவின் 21ம் நூற்றாண்டு குறித்து அவர் கனவு கண்டார்😯. அந்த 🇮🇳இந்தியா திறமையானதாக இருப்பதுடன், தனது கனவை நிறைவேற்ற, அவர் தனது பங்களிப்பை அளித்தார். பிறந்த நாளில் கலாமிற்கு நாடு வணங்குகிறது🙏" என பதிவு செய்துள்ளார்.
💪பாதுகாப்பு அமைச்சர் 💺ராஜ்நாத் சிங் : "மக்கள் ஜனாதிபதியான அவர், இந்திய 👥மக்களின் இதயத்திலும், எண்ணத்திலும், இன்னும் வாழ்ந்து கொண்டுள்ளார். பிறந்த நாளில், அப்துல் கலாமிற்கு தலை வணங்குகிறேன்" என்று கூறியுள்ளார்🗣.
🏛மத்திய அமைச்சர் ஜாவேத்கர் : "மிக பிரபலமான ஜனாதிபதி அப்துல் கலாமின் 🎂பிறந்த நாள், உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. உண்மையான ஆசிரியரான அவர், மாணவர்களை விரும்பினார். பாரத் ரத்னா கலாமிற்கு எனது 🙏அஞ்சலி செலுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்🔈.
இன்று முன்னாள் 💺ஜனாதிபதி அப்துல் கலாம் 🎂பிறந்த நாள்-தலைவர்கள் வாழ்த்து💐
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment