🍾மதுக்கடைகளை மூடினால்🔒 கள்ளச்சாராயம் உருவாகும்😳-ஜெயக்குமார்🎙 - Agnipuratchi

🍾மதுக்கடைகளை மூடினால்🔒 கள்ளச்சாராயம் உருவாகும்😳-ஜெயக்குமார்🎙

Share This

🏛சென்னை 🛣பசுமைவழிச்சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை மையத்தில், 🏛அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் பயிற்சி திட்ட தொடக்க விழாவில்🎉 பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து👀 பேசியுள்ளார். அப்போது அவர்🎙, "🏛விக்கிரவாண்டி, 🏛நாங்குநேரி 🗳இடைத்தேர்தலில் 🌱அதிமுக மகத்தான 🎊வெற்றி பெறும். 🌞திமுகவின் எந்த முயற்சிகளும் எடுபடாது. 👥7 பேர் விடுதலையில் 💺ஆளுநர் மாளிகையில் இருந்து 💻அதிகாரபூர்வ அறிவிப்பு🔈 எதுவும் வராத🚫 நிலையில், அதுகுறித்த விவதாங்கள்🗣 தேவையில்லை❌" என்று கூறினார். மேலும், 🏛மத்திய அரசின் மும்மொழி வரைவு தொடர்பான தகவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "🏛தமிழ்நாட்டில், தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் தான்👍. இந்தியை திணிக்க கூடாது. கூட்டாட்சி தத்துவத்தில் மொழி திணிப்பு இருக்க கூடாது🚫 என, பிரதமரிடம் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறோம்😯" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்🗣, பூரண 🍾மதுவிலக்கு என்ற கொள்கையில் ஆளும் 🌱அதிமுக அரசு உறுதியாக இருப்பதாகவும், 🍾மதுக்கடைகளை ஒரே நாளில் 🔒மூடினால், கள்ளச்சாராயம் மீண்டும் உருவாகும்🙄 என்பதால், படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படுவதாக😐 தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages