🏛டெல்லியில் பட்டாசு இன்றி🚫 தீபாவளி கொண்டாட்டம்🎉 - Agnipuratchi

🏛டெல்லியில் பட்டாசு இன்றி🚫 தீபாவளி கொண்டாட்டம்🎉

Share This

🎉பட்டாசு இன்றி🚫, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத 🎉தீபாவளி கொண்டாடுவதை ஊக்குவிக்கும் வகையில், 📆நான்கு நாள், 'லேசர்' நிகழ்ச்சிகளுக்கு, 🏛டெல்லி அரசு ஏற்பாடு செய்துள்ளது😯. இது குறித்து, 🏛டெல்லி 💺முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 📰செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பட்டாசு இன்றி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தீபாவளியை கொண்டாட, 👥மக்களை அறிவுறுத்தி🗣 வருகிறோம். எனவே, இதை ஊக்குவிக்கும் வகையில், வரும் 📆26 முதல், 29 வரை, தினமும் மாலை ⌚6 முதல் 10 மணி வரை, 🏛டெல்லி கன்னாட் பிளேஸில், 'லேசர்' நிகழ்ச்சிகள் நடத்தப்படும்😍. மக்கள் குடும்பத்துடன் வந்து பங்கேற்று, நிகழ்ச்சியை கண்டு👀 களித்து, புகையில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும்👍" என்று தெரிவித்துள்ளார்📣. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages