🇮🇳இந்தியாவில் மிகப்பெரிய 🚉ரயில் நிலையங்களில் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையமும் ஒன்றாகும்👍. இதை தொடர்ந்து இங்கு எப்போதும் 👥மக்கள் நடமாட்டம் இருப்பதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு மிகப்பெரியதாகவுள்ளது😳. இதற்காக 📹சிசிடிவி கேமரா, ரோந்து செல்வது என 🚆ரயில்வே 💪பாதுகாப்பு படையினரும், ரயில்வே 👮காவல்துறையினரும் பல்வேறு முறைகளை பின்பற்றி வருகின்றனர். இதையடுத்து ரோந்து பணியில் இருக்கும் 👮காவலரின் வசதிக்காக ‘FREEGO Vehicle’ என்ற வாகனம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த FREEGO வாகனத்தில் ஏறி நடைமேடைகளில் வலம் வரும் ரயில்வே பாதுகாப்புப்படையை சேர்ந்தவர்கள், உதவி தேவைப்படும் பயணிகளுக்கு விரைந்து உதவி செய்ய முடியும்😌. 💸ரூ.5 லட்சம் மதிப்பில் 6 வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது👏. ⌚3 மணி நேரம் 🔌சார்ஜ் செய்தால், 🛣14 கிலோ மீட்டர் வேகத்தில் 30 கிலோ மீட்டர் தூரம் வரை நடைமேடைகளில் இந்த வாகனத்தில் செல்லலாம்😯. 100 முதல் 130 கிலோ எடை கொண்ட 👤நபரை தாங்கி செல்லக்கூடியது இந்த freego வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
🏛சென்னை 🚉சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 👮காவலர்களுக்காக freego வாகனங்கள் அறிமுகம்🎉
🏛சென்னை 🚉சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 👮காவலர்களுக்காக freego வாகனங்கள் அறிமுகம்🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment