நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - மருத்துவர் இராமதாசு அய்யா டுவிட்டர் பதிவுகள் (06.11.2019) - Agnipuratchi

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - மருத்துவர் இராமதாசு அய்யா டுவிட்டர் பதிவுகள் (06.11.2019)

Share This

1. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக கைது செய்யப்பட்ட மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து படிக்கவும், தேர்வெழுதவும் வசதியாக அவர்களின் பெயரை பதிவுக்காக மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவக் கல்வி இயக்ககம் அனுப்பி வைத்திருப்பது கண்டிக்கத் தக்கது. இது தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும்!
        
2. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களின் மருத்துவ மாணவர் சேர்க்கையை அங்கீகரித்து அவர்களுக்கு வெகுமதி அளிக்கக் கூடாது. இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் தங்களை நிரபராதிகள் என்று நிரூபிக்கும் வரை இப்போதைய நிலையே நீடிக்க வேண்டும்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages