மாஃபா பாண்டியராஜனுக்கு 😡எதிராக 🏛ஆவடியில் ஆர்ப்பாட்டம்🚫-🌞திமுக🔈 - Agnipuratchi

மாஃபா பாண்டியராஜனுக்கு 😡எதிராக 🏛ஆவடியில் ஆர்ப்பாட்டம்🚫-🌞திமுக🔈

Share This

தற்போது 🌞திமுக தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலினின் மிசா சிறைவாசத்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கொச்சைப்படுத்தி பேசியதாக🗣 திமுக சார்பில் 😠குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் 🏛திருவள்ளூர் தெற்கு மாவட்ட 🌞திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிப்பு📣 வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலளார் ஆவடி நாசர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்🔈, மு.கஸ்டாலினை இழிவாக😳 பேசிய🗣 அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை 😡கண்டித்து நாளை, காலை ⌚9 மணியளவில் 🏛ஆவடி மாநகராட்சி 🏢அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்🚫 நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது😯. இதற்கு நாசர் தலைமை தாங்க உள்ளார். இந்த ஆர்பாட்டத்தில் பூவிருந்தமல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி, திருவள்ளூர் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரேன் மற்றும் திமுக 👥நிர்வாகிகள் பங்கேற்பார்கள்😐 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages