🕍அயோத்தி வழக்கில் நாளை காலை 10.30 🕥மணிக்கு ⚖தீர்ப்பு - Agnipuratchi

🕍அயோத்தி வழக்கில் நாளை காலை 10.30 🕥மணிக்கு ⚖தீர்ப்பு

Share This

🏛உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வந்த அயோத்தி வழக்கு 🗣விசாரணை, கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் 📆தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி ✍குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு ⚖தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடுமுழுவதும் பல்வேறு 👮முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே வரும் 17 ஆம் தேதி தலைமை 💺நீதிபதி ரஞ்சன் கோகய் பணிஓய்வு பெற உள்ளார் என்பது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages