🏏ஐபிஎல் தொடரின் 13வது சீசன் அடுத்த வருடம் ஏப்ரலில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் விறுவிறுப்பை அதிகரிக்க புதிய 📜விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான 💺நெஸ் வாடியா பிசிசிஐ-க்கு கடிதம் ✍எழுதி உள்ளார். அதில் செலவை குறைக்க தொடக்க விழாவை ரத்து செய்த முடிவை 👏வரவேற்பதாகவும். ஐ.எஸ்.எல் கால்பந்து, புரோ கபடி லீக் போட்டிகளுக்கு முன் தேசிய 🎼கீதம் இசைக்கப்படுவதை போல் ஐபிஎல் போட்டி 🎉துவங்கும் முன் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
🏏ஐபிஎல் போட்டி தொடங்கும் முன் 🎼தேசிய கீதம் ‼
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment