🏛தமிழகத்தில் 🏥3 அரசு மருத்துவமனைகளுக்கு 💰ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு👍 - Agnipuratchi

🏛தமிழகத்தில் 🏥3 அரசு மருத்துவமனைகளுக்கு 💰ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு👍

Share This

🏛தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி📜 சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, கோவை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு 💰ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது👍. இந்த 🏥3 அரசு மருத்துவமனைகளையும் விரிவாக்கம் செய்யவும், நவீன வசதிகள் ஏற்படுத்தவும் இந்த 💸நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக 📜அரசாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது📣. அதன்படி, 🏛சென்னை கீழ்ப்பாக்கம் அரசு 🏥மருத்துவமனைக்கு 💰ரூ.144 கோடியும், 🏛மதுரை அரசு மருத்துவமனைக்கு 💰ரூ.131 கோடியும், 🏛கோவை அரசு 🏥மருத்துவமனைக்கு 💰ரூ.124 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages