🏛அரசு 🚌போக்குவரத்து கழகங்களின் செயல்காடுகள் குறித்த 🤔ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் 💸நிதி நிலையை மேம்படுத்துதல், 👥பணியாளர்களின் பதவி உயர்வு, பணிமனைகளின் தேவைகளை நிவர்த்தி செய்தல், புதிய அறிவிப்புகளை🗣 விரைந்து செயல்படுத்துதல் குறித்து 🤔ஆலோசிக்கப்பட்டது. அதன்பின்னர் தமிழக போக்குவரத்துறை முதன்மை செயலாளர் 🤵சந்திரமோகன் பேசுகையில்🎙, "கடந்த 📆3 ஆண்டுகளில் 💰ஆயிரத்து 442 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 🚌நான்காயிரத்து 802 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. 321 பணிமனைகளின் தரம் ⏫மேம்படுத்தப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்கள் ♿சக்கர நாற்காலியுடன் ஏறி பயணம் செய்வதற்கு ஏதுவாக 🚌பேருந்துகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது😯" என்று தெரிவித்துள்ளார்🔈.
🏛தமிழகத்தில் ♿மாற்றுத்திறனாளிகளுக்காக 🚌பேருந்துகளில் வடிவமைப்பு மாற்றம்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment