வெஸ்ட் இண்டீஸில், ✈சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணிக்கு எதிரான டி-20 🏏கிரிக்கெட் தொடரில் பங்கெற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில், களமிறங்கிய 🇮🇳இந்திய வீராங்கனை சஃபாலி வர்மா 49 பந்தில் 73 ரன்கள் குவித்தார். 15 👧🏻வயதான அவர், முதல் அரை சதம் அடித்ததன் மூலம், சச்சின் டெண்டுல்கரின் 3⃣0⃣ ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக தனது 16-வது வயதில் ⭐சச்சின் முதல் அரை சதம் அடித்து சாதனை படைத்திருந்தது ✍குறிப்பிடத்தக்கது.
⭐டெண்டுல்கரின் 30 ஆண்டு 🏆சாதனையை முறியடித்தார் பிரபல 🏏வீராங்கனை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment