வேலூர் மாவட்டம் கிராமணி 🏘கிராமத்தைச் சேர்ந்த சரவணன் பீடி மண்டி நடத்தி வருகிறார். இவரது மூத்த மகள் 👩🏻பவித்ராவின் திருமணம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இன்று காலை 🎉நடைபெற்றது. இதற்காக நேற்று மாலை ஆரணிக்கு குடும்பத்துடன் 🚕சென்ற சரவணன், திருமணம் முடிந்து இன்று வீடு திரும்பியதாக 🗣கூறப்படுகிறது. அப்போது வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டு இருந்ததையும் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருப்பதையும் கண்டு 😯அதிர்ச்சியடைந்த சரவணனுக்கு, பீரோவில் இருந்த 100 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 35 💰ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து 👮♂காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமண 🏠வீட்டில் மிளகாய் பொடியை தூவி 🙄கொள்ளை ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment