🇮🇳இந்திய விண்வெளி ஆராய்ச்சி👀 மையம், 🌎பூமி ஆராய்ச்சிக்காக ‘கார்ட்டோசாட்’ என்று அழைக்கப்படும், முற்றிலும் உள்நாட்டில் 💸தயாரிக்கப்பட்ட செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது😯. இதுவரை 8 கார்டோசாட் 🚀செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன👍. அந்த வரிசையில் 9வது செயற்கைகோளாக 🚀கார்ட்டோசாட்-3 என்ற செயற்கைகோளை இஸ்ரோ உருவாக்கி உள்ளது🎉. இது மேம்படுத்தப்பட்ட தொலை உணர்வு செயற்கைகோள் ஆகும்🙂. இந்த 🚀கார்ட்டோசாட்-3 செயற்கைகோள், ஆந்திர மாநிலம் 🏛ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 🏪சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் 📆25ம் தேதி ⌚காலை 9.28 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது🔈. இந்நிலையில் இந்த தேதி மாற்றப்பட்டு, வரும் 📆27ம் தேதி ⌚9.28 மணிக்கு 🚀கார்டோசாட் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும்🎊 என்று இஸ்ரோ அறிவித்துள்ளது📣.
🚀கார்டோசாட் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தும் 📆தேதி மாற்றம்🤨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment