சிதம்பரத்திடம் 🗣விசாரிக்க 🤵அமலாக்கத்துறைக்கு அனுமதி👍 - Agnipuratchi

சிதம்பரத்திடம் 🗣விசாரிக்க 🤵அமலாக்கத்துறைக்கு அனுமதி👍

Share This

💻ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் 🏛மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரம் 📆ஆகஸ்ட் மாதம், 🤵சி.பி.ஐ.,யால் கைது⛓ செய்யப்பட்டார். தற்போது அவர், ⛓திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிதம்பரத்துக்கு, சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் ஜாமின் கிடைத்தாலும், 🤵அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், 🏛டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமின் அளிக்க மறுத்துவிட்டது🚫. இதனை 😡எதிர்த்து 🏛உச்சநீதிமன்றத்தில், சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ளார்😯. இந்நிலையில், 💻ஐ.என்.எக்ஸ் முறைகேடு தொடர்பாக சிதம்பரத்திடம் விசாரணை🗣 நடத்த அனுமதி கேட்டு, டெல்லி நீதிமன்றத்தில் 🤵அமலாக்கத்துறை 📜மனு தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த🗣 நீதிமன்றம்🏛, சிதம்பரத்திடம், 📆நாளை (நவ.,22) மற்றும் நாளை மறுநாள் விசாரணை நடத்த 🏛நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages