🏛விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த 👨கருப்பசாமியும் 👨கௌதமும் சூலூர் 🏢ஆர்.வி.எஸ் கல்லூரியில் 📚பொறியியல் படிப்பு முடித்துள்ளனர். இவர்கள் ✍அரியர் தேர்வை எழுதுவதற்காக சூலூர் வந்துள்ளனர். அங்கு 🏛இருகூரில் அறை எடுத்து தங்கி அதே கல்லூரியில் படித்து வந்த 👨விஸ்வநேசன், 👨சித்திக் ராஜா, 👨ராஜசேகர் ஆகியோரை அழைத்துக்கொண்டு நள்ளிரவில் அருகிலிருந்த 🛤தண்டவாளத்துக்குச் சென்றுள்ளனர். 🛤தண்டவாளத்தில் அமர்ந்தவாறு 5 பேரும் 🍾மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது 🏛கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து 🏛சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த 🚆எக்ஸ்பிரஸ் ரயில் 5 பேர் மீதும் மோதியிருக்கிறது😱. இதில் 👨விஸ்வநேசன் தவிர மற்ற நால்வரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்😨. ரயிலின் 👤ஓட்டுநர் கொடுத்த 📲தகவலின்படி அங்கு வந்த ரயில்வே 👮போலீசார், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 👨விஸ்வநேசனை மீட்டு 🏥கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், உயிரிழந்த 👥நால்வரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை🗣 மேற்கொண்டு வருகின்றனர்.
🏛கோவை அருகே ரயில் மோதி 👥4 மாணவர்கள் பலி😟
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment