🏛திருச்சி மாவட்ட 👮காவல் 👀கண்காணிப்பாளர் 🏢அலுவலகத்தில் நடந்த குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றார் தேசிய 👶குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் 🤵ஆனந்த். இதற்க்கு பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த அவர், "மாணவ சமூகத்தை, குறிப்பாக கிராமப்புற 👥மாணவர்களை குறிவைத்து உயிர் காக்கும் 💊மருந்துகளை போதைப்பொருளாக மாற்றி சிலர் 💸விற்பனை செய்து வருகிறார்கள்😯. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வலி நிவாரணி மாத்திரையை திரவமாக்கி, அதனை 💉ஊசி மூலம் உடலில் செலுத்தி சிறுவர்கள் போதைக்கு அடிமையான சம்பவமே இதற்கு சாட்சி😳" என்று குறிப்பிட்டு பேசினார்🗣. தொடர்ந்து பேசிய அவர்🎙, "👥மாணவர்களை குறி வைத்து நடக்கும் இதுபோன்ற 💊போதைப்பொருட்கள் 💸விற்பனையை 📆ஒருமாத காலத்திற்குள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்👍" என்றும், "பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க👀 வேண்டும்" என்றும் தெரிவித்தார்🔈.
கிராமப்புற 👥மாணவர்களை குறிவைத்து 💊போதைப்பொருட்கள் 💸விற்பனை😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment