கரூர் தொழிலதிபர் 🏡வீட்டில் 📆4வது நாளாக 💸வருமான வரி சோதனை👀 - Agnipuratchi

கரூர் தொழிலதிபர் 🏡வீட்டில் 📆4வது நாளாக 💸வருமான வரி சோதனை👀

Share This

🏛கரூர் வெண்ணைமலை பகுதியில் உள்ள 🏢ஷோபிகா என்ற நிறுவனத்தில் கடந்த 📆15ந் தேதி முதல் 💸வருமான 🤵வரித்துறையினர் ஆய்வு👀 மேற்கொண்டு வருகின்றனர். உரிமையாளரின் 🏡வீடு, கொசுவலை நிறுவனம் உள்ளிட்ட 20 இடங்களில் சோதனை👀 மேற்கொள்ளப்பட்டது. அதன் உரிமையாளர் 🏡வீட்டில் 💸2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது😱. மொத்தம் 💰32 கோடியே 60 லட்சம் ரூபாய் பணம், 🏅10 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. 💰435 கோடி ரூபாய்க்கு 🏢இந்நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை 📰செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது🔈. போலி ரசீதுகள் மூலம் 💸செலவை ⏫அதிகரித்துக் காட்டி வருவாயை 😳மறைத்ததாகவும், பல ஆண்டுகளாக 💸வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும்😐 அதில் கூறப்பட்டுள்ளது😯. இதனிடையே, 📆4வது நாளாக இன்றும் 💸வருமான வரி சோதனை👀 நீடித்து வருகிறது👍 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages