புற்றுநோயில் இருந்து விடுபடுவதற்கான நிவாரணம், 👀ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் 🇮🇳இந்திய மருத்துவ 👥சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில்🎉 கலந்துக்கொண்டு 🏛தெலுங்கானா ஆளுநர் 💺தமிழிசை சவுந்தர்ராஜன் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்🎙, "இதயத்துடிப்பை நிறுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது🚫. இளைய தலைமுறை எந்த நிலை வந்தாலும் வாழ்ந்து காட்ட வேண்டுமே👍 தவிர வீழ்ந்து காட்ட வேண்டும்😟 என்று நினைக்கவே கூடாது😳. தற்கொலை செய்து கொள்ளக் கூடாது❌" என்று 👩மாணவிகளை அவர் 🙏கேட்டுக்கொண்டுள்ளார்.
👩மாணவிகள் 😨தற்கொலை குறித்து 💺தமிழிசை சௌந்தரராஜன்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment