🏛தமிழகத்தில் நடைபெற்ற 👥சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 🏛வேலூர் மாவட்டத்தில் இருந்து புதிதாக மேலும் 2 மாவட்டங்கள் உருவாக்கப்படும்😯 என்றும் 🏛நெல்லை 2 மாவட்டமாக பிரிக்கப்படும் எனவும் முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்🔈. இதை தொடர்ந்து மாவட்டங்களை தாலுக்கா வாரியாக பிரிக்கும் பணிகள் நடைபெற்றன🙂. இந்நிலையில், 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான 📜அரசாணையை 🏛தமிழக அரசு வெளியிட்டுள்ளது🎉. அதன்படி 🏛வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன👍. நெல்லை மாவட்டம் நெல்லை, தென்காசி என 2 மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளன😐. இதேபோல் 🏛விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் புதிய 🏛5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை📜
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment