🏬எக்ஸ்பிரஸ் அவென்யூ 👤உரிமையாளர் மீது வழக்குப் பதிவு👍 - Agnipuratchi

🏬எக்ஸ்பிரஸ் அவென்யூ 👤உரிமையாளர் மீது வழக்குப் பதிவு👍

Share This

🏛சென்னை ராயப்பேட்டையில், 🏬எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாக கழிவுநீர் தொட்டியில், நேற்று அதிகாலை விஷவாயு தாக்கி இளைஞர் 👤அருண்குமார் உயிரிழந்தார்😟. இதுதொடர்பாக நடைபெற்ற 👮போலீஸ் விசாரணையில்🗣, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது🚫 என்ற சட்டவிதிகளை மீறி 🏬எக்ஸ்பிரஸ் அவென்யூ நிர்வாகிகள் செயல்பட்டுள்ளதாக 👮போலீசார் கூறியுள்ளனர். மேலும், இளைஞர் ஒருவர் மயக்கமடைந்து சிக்கியபோது, அதுபற்றி 🚒தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்தததாகவும்🙄 போலீசார்👮 எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாக 👤உரிமையாளர், அதன் பராமரிப்பு பிரிவு 👥நிர்வாகிகள், ✍ஒப்பந்ததாரர் தண்டபானி ஆகியோர் மீது, 👥மனிதர்களை கொண்டு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கூடாது❌ என்பதை முன்னிறுத்தி, 📆2013ம் ஆண்டு ✍இயற்றப்பட்ட சட்டப்பிரிவு 9 மற்றும் எஸ்.சி, எஸ்.டி ஆக்ட் எனப்படும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உட்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்துள்ளனர்👍. மேலும், 👤ஒப்பந்ததாரர் தண்டபானியை ⛓கைது செய்திருக்கும் 👮போலீசார், சம்பந்தபட்டவர்களை கைது⛓ செய்வது குறித்து 🤔ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது🔈. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages