🏛அரசுப்பள்ளி 👥மாணவர்களுக்கான 💻யூ டியூப் பாடத்திட்டம், அரசு பள்ளிகளை 💻ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் ⏫உயர்த்துவது மற்றும் 🍛சத்துணவு மட்டுமன்றி, 📚புத்தகங்கள், 👗சீருடை, செருப்பு, 🚲மிதிவண்டி, 💻கணினி உள்ளிட்ட பொருள்களை இலவசமாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது🎉. அந்த வகையில், 🏛தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச 👡செருப்புகளுக்கு பதிலாக, இனி இலவச 👞ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்🔈. அதன்படி, 💺முதல்வரின் உத்தரவுப்படி⚖ தமிழக அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், இந்த ஆண்டு முதல் இலவச ஷூக்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்🗣. இந்நிலையில், 🏛அரசு மற்றும் அரசு உதவிபெறும் 🏫பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு 👥மாணவர்களுக்கு 💸விலையில்லா🚫 ஷூ👞 மற்றும் சாக்ஸ் வழங்க 🏛தமிழக அரசு அரசாணை📜 வெளியிட்டுள்ளது. 📆2020-21ம் 📚கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் 🏫பள்ளிகளின் மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் தரப்படும்👍 என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது📣.
🏫6 முதல் 10ம் வகுப்பு 👥மாணவர்களுக்கு 👞ஷூ, சாக்ஸ் வழங்க அரசாணை📜
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment