கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 📆6 மாத காலத்தில், 🏦பொதுத்துறை வங்கிகளில் 💰ரூ.95,700 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக 🏛மத்திய அரசு, ராஜ்யசபாவில் தெரிவித்தது🔈. இதுகுறித்த கேள்விக்கு 🏛மத்திய 💸நிதி அமைச்சர் 👵நிர்மலா சீதாராமன், 🏛ராஜ்யசபாவில் ✍எழுத்துப்பூர்வமாக அளித்த பதில், "🏦ரிசர்வ் வங்கி தகவலின் படி, கடந்த 📆ஏப்., 1 முதல் செப்., 30ம் தேதி வரையிலான 6 மாத காலத்தில், 🏦5,743 வங்கி மோசடிகள் நடந்துள்ளன😳. இந்த காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகளில் 💰ரூ.95,760.49 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது. வங்கி மோசடிகளை தடுக்க🚫 விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, செயல்பாட்டில் இல்லாத 🏢3.38 லட்சம் நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன👍" என்று தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகளில் 💰ரூ.95,700 கோடி மோசடி😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment