பயிற்சி மருத்துவர்களுக்கு ⌚8 மணி நேர பணி ⚖உத்தரவு குறித்த விவகாரம் - Agnipuratchi

பயிற்சி மருத்துவர்களுக்கு ⌚8 மணி நேர பணி ⚖உத்தரவு குறித்த விவகாரம்

Share This

💉மருத்துவ 📚மேற்படிப்பு 👥மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு, ⌚8 மணி நேர பணி நேரம் நிர்ணயித்து 🏛தமிழக அரசு 📆2015ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது👍. ஆனால், இந்த ⚖உத்தரவு அமல்படுத்தப்படவில்லை🚫 எனக் கூறி, 🏛சென்னையைச் சேர்ந்த 🤵மருத்துவர் ரவீந்திரநாத், 🏛சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்😯. இதன் மீதான விசாரணையில்🗣, மருத்துவக் கல்வி இயக்குனரக துணை இயக்குனர் 👩இந்துமதி ஆஜராகி, "🏛அரசு உத்தரவை⚖ அமல்படுத்த நடைமுறை உருவாக்கப்படும்👍" என்றார். இதனை தொடர்ந்து, பதிவு செய்து கூடுதல் அறிக்கை⚖ தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 📆டிசம்பர் 17ம் தேதிக்கு 🏛உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages