குற்றால 🌊அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா 👥பயணிகள் குளிக்க 🚫தடை - Agnipuratchi

குற்றால 🌊அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா 👥பயணிகள் குளிக்க 🚫தடை

Share This

தென்காசி சுற்றுவட்டாரப்பகுதிகளான செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை இரவு முதலே 🌧கனமழை பெய்த நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி 🌊தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதன் காரணமாக ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் 👥பயணிகளின் பாதுகாப்புக்கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை 📆தினமான இன்று அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ வந்த சுற்றுலாப்பயணிகள் 😒ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages