தாய்லாந்தில் நடைபெறும் 16வது ஆசியான் கூட்டமைப்பு 👥மாநாடு, 14வது கிழக்காசிய மாநாடு, 3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் 💺நரேந்திர மோடி தாய்லாந்து சென்றுள்ளார். இந்நிலையில் இன்று பாங்காங்கில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாநாட்டின் போது மியான்மரின் ஆளுங்கட்சி தலைவர் ஆங் சான் சூகியை சந்தித்து 🗣பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரதமர் 💺மோடி - மியான்மரின் ஆளுங்கட்சி தலைவர் ஆங் சான் சூகி 🤝சந்திப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment